"எத்தனை முறை விழிகள் மோதினாலும்
காதல் வரும்!
"ஏன் உன்னிடத்தில் மட்டும் வர மருக்கிறது
"காத்திருப்பது தெரிந்தும்
ஏன் விலகி செல்கிறாய்!!
"நீ விலகி செல்ல செல்ல
உன் மீது காதல் அதிகரிக்கிறது தான் தவிர குறைய வில்லையடி
என் அன்பானவளே!!!
!
"eththanai murai viyigal moothinaalum kaathal varum!
"een unnidaththil maddum vara marukkiradhu!!
"kaaththu iruppathu therinthum een vilaki selkiraai!!
"nee vilagi sella sella
un meedhu kaathal athikarikkirathu thaan thavira
kuraiya villaiyadi
en anpaanavalee!!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக