" நம் கண்கள் பேசும்
நேரத்தில்
நம் உதடு மௌனமாகிறது !!
" துடிக்கும் இதயமும்
சற்றே மெதுவாக துடிக்கிறது !!
!
" nam kangal peesum
neeraththil
nam uthadu mavnam maakirathu !!
" dhudikkum idhayamum
satree methuvaaga dhudikkiradhu !!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக