"> காதல் வலி ஓர் உணர்வு "<
" நாம் சந்திப்பதோ ஒரு நிமிடம்
அந்த ஒரு நிமிடத்திற்காக நான்
எத்தனை மணி நேரம்
உனக்காக
காத்து இருப்பேன் என்று உனக்கு தெரியுமா!
" அந்த நேரத்தில் என் இதயம் உன்னை
நினைத்து
எத்தனை முறை துடிக்கிறது
தெரியுமா!!
" என் நெஞ்சில் கை வைத்துப்பார் தெரியும்!!
" நான் உன்னை சும்மா ஏமாத்துவதற்காக
மறைந்து நிற்பதை
கூட எப்படி கண்டு
பிடிக்கிறாய் என்று இது வரைக்கும் எனக்கு
தெரியவில்லை
" நாம் பேசும் வார்த்தைகளை என்னிக்கொண்டே
இருக்கின்றாய் மனதில்!!
" ஒரு நொடியை கடப்பது என்ன
" யுகத்தை கடக்கும் உணர்வு எனக்கு
" என்னை போல் நீ "
'ஒரு நிமிடம் இருந்தால் உன் இதயம் தாங்காது!!!
!
"நம் காதல் என்றும் பிரியாது"
என்றே சொல்வேன் அவ்வளவு நம்பிக்கை என் மீது!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக