" காயம் பட்ட இதயம் "
" காதலால் காயம் பட்ட இதயம்
கண்ணீர் விட்டுக்கொண்டே
இருக்கும் !!
கண்ணீர் துடைத்த கையே இங்கே
வேரோரு கையை பற்றிக்கொண்டு செல்கிறது
இதை பார்க்கத்தான் முடியும்
இதை ஏற்றுக்கொள்ள முடியாது
துடிக்கின்ற இதயம்
எப்பொழுது வேண்டும்
என்றாலும்
துடிப்பை நிருத்திக்கொள்ளும்
என் இதயம் துடிக்கும் வரை
நான் உன்னை
மறக்க மாட்டேன் !!!
நீ எப்படியோ நான் இப்படி தான்
உயிர் உள்ள வரை
நினைத்துக்கொண்டே இருப்பேன் உண்மையாக !!
நீ யாரையே ஏற்றுக்கொண்டது உன் தவறு தான் !!
நான் உன் மேல்
எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று
உனக்கும் தெரியும்
நீ என் மேல் அன்பு வைத்தாயா இல்லை அத்தனையும்
நடிப்பா !!
யாரோ ஒருவன் உன் கையை பிடிக்கும்
போதே எனக்கு
கூசுகிறது
உனக்கு கூச வில்லையா
என்ன தான் உண்மையாக
காதலித்தாலும் சில பெண்கள் போலவே
நீயும் இருக்கிறாயே இது நாயமா !!!
செல்கிறேன் இன்று முதல் நான் உன் கண்முன்
வரமாட்டேன்
ஆனால் நான் உன்னை மறந்து விடுவேன்
என்று கனவில் கூட நினைத்து விடாதே
நீயாவது சந்தோசமாக
இருக்க வேண்டும்
என்று தான் உன்னை விட்டு விலகிறேன் !!!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக