"தவித்தேன் தவித்தேன் என்றாயே !!
தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா
எனக்குள்
இருக்கும் தவிப்பை நான்
யாரிடம் சொல்வேன் !!
என் இதயத்திடம் கேள்
உன்னை நினைத்து எப்படி தவிக்கிறது
என்று புரியும்!!!
!
"thaviththeen thaviththeen enraayee !!
thavippu enpadhu unakku
maddum thaanaa
enakkul
erukkum thavippai
naan yaaridam solveen !!
en idhayaththidam keel
unnai ninaiththu eppadi thavikkiradhu enru puriyum!!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக