திங்கள், 12 மே, 2014

40 இமைகள் கண்கள் இதயம் மரணம் காதல் கவிதை

>" இமைகள் "< 

இது வரை பார்த்து மழங்காத இமைகள் கூட உன் கண்களை கண்டால் ஒரு நொடி இமைக்க மரக்கும் 

>" என் இதயம் "< 

 " மீண்டும் மீண்டும் துடிக்கிறது என் இதயம் உன்னை நினைத்து !!
 " தெரிந்தும் ஏன் தடுக்கிறது உன் இதயம் !!! 

>" மரணம் "< 

 " உன்னை நேசித்தால் மரணம் என்று தெரிந்து கூட ஏன் தவிக்கிறது இந்த மனம் ! 

>" கண்ணால் பேசிய நீ "<

 " தொலைவில் இருந்து கண்ணால் பேசிய நீ ! 
 " நேரிங்கி வந்தால் !!! "ஏன் பேச மருக்கிறாய் !!!

   >" மௌனம் ஏன் "< 

 " நீ தொலை பேசியில் பேசும் போது மௌனம் ஏன் !! 
" அடிக்கடி மௌனமாய் இருக்கிறாய் 
 " உன் மௌனத்தில் என்னால் பேச முடியவில்லை
 அனைத்தையும் நீயே பேசுகிறாய் !! என் மௌனத்தின் போது !!!

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக