" தினமும் பார்க்கிறேன் உன்னை
பார்த்த பிறகு தான் மனதில் ஒரு புத்துணர்ச்சி !!
" காலையில் பார்க்கிறேன் மாலையில் பார்க்கிறேன் !!
"
ஏன் இறவில் கூட பார்க்கிறேன் எப்பவும்
அப்படியே இருக்கிறாய் !!
" வாடா மல்லியாய்
பத்திரமாய் வைத்துல்லேன் என்
வீட்டுத்தோட்டத்தில் !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக