"ஒற்றை ரோஜா பூ "
" எதையும் உன் தலையில்
சூடிக்கொள்ளாத போதே
உன் கூந்தலை பற்றி பேசுவதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் !!
" இது என்ன ஒற்றை ரோஜா
உன் அழகை மெழுகேற்றும் பூவா
இல்லை பார்ப்பவர்களை
கட்டி இழுக்கும் பூவா !!
" இதையே நான் இரவு முழுவதும் யோசித்தேன் !!
" இன்று என்ன
மீண்டும் ஒற்றை ரோஜாவா !!
" நேற்றே தவித்தேன்
இரவு முழுவதும் இன்றுமா !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக