" அந்தி மல்லி பூ
காலையில் பூத்தால்
சூரிய
ஒலி பட்டு வாடி
விடுவாய்
என்று தானே நீ மட்டும்
மாலையில்
மலர்கிறாய் !!!
!
" anthi malli poo
Kaalaiyil pooththaal
Suriya
oli pattu vaadi
viduvaay
enRu thaanee nee mattum
maalaiyil
malarkiRaay !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக