" என் மௌனம் சிதருதடி
உன்னால்
உன் கண்ணும் உன் உதடும்
மௌனமாய் இருக்கிறது !!
" என் மௌனத்தை உன் கண்ணாலையே கலைத்தாயடி !!
" இதை கண்டும் கானாமலும் சிரிக்குதடி உன் உதடு இது நாயமா !!!
"en maunamum sitharuthadi unnaal
un kaNNUm un uthadum un ithayamum maunamaay irukkiRadhu !!
" en maunaththai un naNnaalaiye kalaiththaayadi !!
" ithai kaNdum kaanaamalum
sirikkuthadi un uthadu ithu naayamaa !!!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக