சனி, 31 மே, 2014

64 உன்னை ரசித்த unnai rasiththa tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" எப்பவும் போல் என்னால்
 யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை 
 அப்படியே பார்த்தாலும் உன்னை ரசித்த அளவிற்கு 
 யாரையும் ரசிக்க முடியவில்லை !!! !

 " eppavum POL ennaal 
 yaraiyum nimirNthu paarkka mudiyavillai 
 appadiyee paarththaalum unnai rasiththa alaviRku 
yaaraiyum rasikka mudiyavillai !!! !

 post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

63 காயம் பட்ட இதயம் காதல் தோல்வி

" காயம் பட்ட இதயம் " 
 " காதலால் காயம் பட்ட இதயம் 
 கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கும் !! 
கண்ணீர் துடைத்த கையே இங்கே 
வேரோரு கையை பற்றிக்கொண்டு செல்கிறது
 இதை பார்க்கத்தான் முடியும் 
 இதை ஏற்றுக்கொள்ள முடியாது 
 துடிக்கின்ற இதயம்
 எப்பொழுது வேண்டும் என்றாலும்
 துடிப்பை நிருத்திக்கொள்ளும் 
என் இதயம் துடிக்கும் வரை 
நான் உன்னை மறக்க மாட்டேன் !!! 
நீ எப்படியோ நான் இப்படி தான்
 உயிர் உள்ள வரை 
 நினைத்துக்கொண்டே இருப்பேன் உண்மையாக !! 
நீ யாரையே ஏற்றுக்கொண்டது உன் தவறு தான் !! 
நான் உன் மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று உனக்கும் தெரியும் நீ என் மேல் அன்பு வைத்தாயா இல்லை அத்தனையும் நடிப்பா !! 
யாரோ ஒருவன் உன் கையை பிடிக்கும் போதே எனக்கு கூசுகிறது உனக்கு கூச வில்லையா என்ன தான் உண்மையாக காதலித்தாலும் சில பெண்கள் போலவே நீயும் இருக்கிறாயே இது நாயமா !!! 
செல்கிறேன் இன்று முதல் நான் உன் கண்முன்
 வரமாட்டேன் ஆனால் நான் உன்னை மறந்து விடுவேன் என்று கனவில் கூட நினைத்து விடாதே
 நீயாவது சந்தோசமாக இருக்க வேண்டும் 
என்று தான் உன்னை விட்டு விலகிறேன் !!! 

 post 
 % எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

62 உன்னை நினைத்து tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன்னை நினைத்து எழுதப்படும் 
 கவிதைகள் யாவும் என் இதயத்துடன் கலந்தவை !! 
" எழுத எழுத கற்பனையும் கறைகிறது 
 என்னிடம் இருக்கும் உன் நினைவுகள் யாவும் 
 என் உயிருடன் கலந்தவை அதை யாராலையும பிரிக்க முடியாது !!! ! 

post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

61 காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" ஆண் பூவில் இருக்கும் மகரந்தமும் 
 பெண் பூவில் இருக்கும் சூலகமும் தான் நம் காதல் !! 
" பூ இருக்கும் இடத்தில் தான் தேன் ஈக்களும் இருக்கும் !! 
" அதே போல் தான் நீயும் நானும் !!
 " நான் உன்னை சுற்றி சுற்றி வருகிறேன் 
உன் பூ எனும் மெள்ளிய உதட்டில் தேன் எடுக்க !! 
" எதற்காகவே உன் பக்கத்தில் வருகிறேன்
 உன் இதயம் எனும் சூலகத்தில் விழுகிறேன் நினைவுகளாக !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

வியாழன், 29 மே, 2014

60 உன் பெயர்un peyar tamil kathal kavitai தமிழ் காதல் கவிதை

" இந்த மழையிலும் 
 இந்த குளிரிலும் 
 இந்த நடுக்கத்திலும் 
 உலரலாக வருகிறது உன் பெயர் !!! 

"  intha mazaiyilum 
 intha kuLirilum 
 intha nadukkaththilum 
 ularalaaka varukiradhu un peyar !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

59 உன் வெக்கம் un vekkam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" இந்த பார்வையை தாங்காத பூக்கள் 
 தலை சாய்கிறது வெக்கத்தில் !!! ! 

" intha paarvaiyei thaankaatha pookkal 
 thalai saaykiRathu vekkaththil !!! !


 " நீ வராத காரணத்தாலே 
 இந்த பூக்களும் பேசுகிறது வெக்கம் இன்றி !! 
பூக்களின் மொழியை இப்பத்தான் புரிந்துக்கொண்டேன் !!! 

! nee varaatha kaaraNaththaalee 
 intha pookkalum peesukirathu vekkam inRi 
 pookkalin moziyai ippaththaan purinthukkondean !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

58 காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உண்மையான காதல் 
 தொடங்கும் இடமும் தெரியாது 
முடியும் இடமும் தெரியாது !!! 
" uNmaiyaana kaathal 
 thodankum edamum theriyadhu 
mudiyum edamum theriyaadhu!!!
 ! 
post 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

57 காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" காதல் என்பது கண்கள் மாதிரி 
 கண்களை மூடிக்கொண்டாலும் 
 காதல் சிறகடித்துப்பறக்கும் காதல் வானில் !!! ! 

" kaathal enpathu kaNkal maathiri 
 kaNkalai moodikkoNdaalum 
 kaathal siRakadiththuppaRakkum kaathal vaanil !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

56 காதல் சிறை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன் இமைய கண்ட பிறகே
 என் இமை ஏனோ உறங்க மறுக்கிறது !! 
" காதலை சொல்லி கண்களை தூது 
விடலாம் என்றேன் கண்களும் 
இமைக்க மறுக்கிறது !! 
" இப்ப தான் புரிகிறது உன்னால்
 கண்களும் சிறை பிடிக்கப்பட்டது என்று !!! ! 

post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

செவ்வாய், 27 மே, 2014

55 சிட்டுக்குருவி sittukkuruvi தமிழ் காதல் கவிதை tamil kathal kavithai

" சிட்டுக்குருவியாய் சிறகடிக்கின்றாய் !! 
" கன்று குட்டியாய் அலையுதடி என் மனம் உன் மீது !! 
" சாலையோரம் எதையே தேடுவதைப்போல் அலையுதடி உன் கண்கள் !! 
" நான் நிற்பதையே கண்டும் கானாமலும் போகுதடி உன் கால்கள் !!! ! 

" sittukkuruviyaay siRakadikkinRay !! 
" kanRu kuttiyaay alaiyuthadi en manam un meethu !!
 " saalaiyeoram ethaiyee theduvathai Pool alaiyuthadi un kangal !! 
 " naan niRpathaiyee kaNdum kaanaamalum pookuthadi un kaalgal !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

54 நிலவில் ஒர் ஒற்றை ரோஜா tamil pookkal kathal kavithai

"ஒற்றை ரோஜா பூ " 
 " எதையும் உன் தலையில் சூடிக்கொள்ளாத போதே உன் கூந்தலை பற்றி பேசுவதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் !! 
" இது என்ன ஒற்றை ரோஜா உன் அழகை மெழுகேற்றும் பூவா இல்லை பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் பூவா !! 
" இதையே நான் இரவு முழுவதும் யோசித்தேன் !! 
" இன்று என்ன மீண்டும் ஒற்றை ரோஜாவா !! 
" நேற்றே தவித்தேன் இரவு முழுவதும் இன்றுமா !!! ! 

post  
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

53 அந்தி மல்லி பூ பூக்கள் tamil pookkal kavithai

" அந்தி மல்லி பூ 
காலையில் பூத்தால் சூரிய 
ஒலி பட்டு வாடி விடுவாய் 
 என்று தானே நீ மட்டும் 
மாலையில் மலர்கிறாய் !!! 
" anthi malli poo 
 Kaalaiyil pooththaal Suriya 
oli pattu vaadi viduvaay 
 enRu thaanee nee mattum 
maalaiyil malarkiRaay !!! 
 !
 post
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

52 வாடா மல்லி பூ tamil pookkal kavithai

" தினமும் பார்க்கிறேன் உன்னை 
 பார்த்த பிறகு தான் மனதில் ஒரு புத்துணர்ச்சி !! 
" காலையில் பார்க்கிறேன் மாலையில் பார்க்கிறேன் !! "
 ஏன் இறவில் கூட பார்க்கிறேன் எப்பவும் அப்படியே இருக்கிறாய் !! 
" வாடா மல்லியாய் பத்திரமாய் வைத்துல்லேன் என் வீட்டுத்தோட்டத்தில் !!! !
 post
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

சனி, 24 மே, 2014

51 சிறை பிடிக்கிறது அலை sirai pidikkiradhu alai tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" நீ கடற்கறைக்கு சென்றாய் என்றால் 
 அலையுடன் மோதுவதை நிருத்திக்கொள் !! 
" ஏன் என்றால் உன்னை இந்த அலைகள் சிறை பிடிக்கிறது !! 
" இது உனக்கே தெரியவில்லை 
நீ 
நீண்ட நேரம் அலையுடனே செலவுடுகிறாய் !!! !

 " Ne kadaRkaRaikku senRaai enRal 
alaiyudan Moodhuvathai niruththikkol 
 en enRaal !! 
" unnai intha alaikal sirai pidikkiradhu !!
 " idhu unakke theriyavillai
 nee 
neenda neeram alaiyudanee selavudukiraay !!! ! 

post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

50 கனவு என் அருகில் நீ tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" என் அருகில் நீ அடிக்கடி நடந்தாய் !!
" எனக்கே உன் மீது கனவு காணும் நேரம்
இப்ப தான் பார்த்தேன்
உன் கண்களில் ஒரு
கோபம் !!
" ஏன் என்று புரியவில்லை எப்போழுதும் உன் நினைவுடன் இருக்கும்
என்னிடத்தில் நீ என் அருகில் நடப்பதையே
பார்க்காமல்
நீ என் அருகில்
இருப்பதை போல் கனவு !!
" இதுவும் ஒரு கனவு என்று
தான் கற்பனையில் இருக்கிறேன்
என் அன்பானவள்
உன் மீது காதலாய் !!
" விழிக்கிறேன் "
நீ கோபமாய் நிற்பதை
" நினைவா கனவா " என்று
குழம்புகிறேன் !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

49 என் மௌனம் சிதருதடி உன்னால் en maunamum sitharuthadi unnaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" என் மௌனம் சிதருதடி உன்னால் 
 உன் கண்ணும் உன் உதடும் மௌனமாய் இருக்கிறது !! 
 " என் மௌனத்தை உன் கண்ணாலையே கலைத்தாயடி !!
 " இதை கண்டும் கானாமலும் சிரிக்குதடி உன் உதடு இது நாயமா !!! 

 "en maunamum sitharuthadi unnaal 
 un kaNNUm un uthadum un ithayamum maunamaay irukkiRadhu !! 
" en maunaththai un naNnaalaiye kalaiththaayadi !! 
" ithai kaNdum kaanaamalum sirikkuthadi un uthadu ithu naayamaa !!! 

 post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

48 உன் மேல் மோதும் தென்றல்un Mel moodhum thenRal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன் மேல் மோதும் தென்றல்
 எப்பொழுதும் திலையாய் இருப்பது இல்லை !!
 " ஏன் என்றால் நீ பார்க்க முடியாத தொலைவில் 
நான் இருந்தாலும் சற்றே யோசிக்காமல் 
 " என்னிடம் வந்து சேர்கிறது !!
 " அலைப்பாயும் உன் கண்கள் 
இதனாலையே நான் எங்கு இருந்தாலும் கண்டு பிடித்து விடுகிறது !!! !

 " un Mel moodhum thenRal 
eppoozuthum nilaiyaai eruppadhu illai !!
 " een enRaal nee paarkka mudiyaatha tholaivil 
naan irunthaalum sartree yeosikkaamal 
ennidam vanthu seerkiRadhu !!
 " alaippaayum un kangal ithanaalaiye naan enku irunthaalum kaNdu pidiththu vidukiradhu !!! 

post
 % எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

வியாழன், 22 மே, 2014

47 உண்மையான அன்பு unmaiyaana anpu tamil kathal kavithai love

" உண்மையான அன்பும் 
 உறுதியான மனமும் இருப்பதாலே 
 என்னமோ தெரிய வில்லை !! 
" இன்றும் நம் காதல் தொடர்கிறது கடிதத்தில் !!! 

" unmaiyaana anpum 
 uRuthiyaana manamum eruppathaalee 
ennamoo theriya villai !!
 " enRum nam kaathal thodargiRadhu kadithaththil !!!

 post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

46 உன் ஒற்றை மூக்குத்தி un otrai MUkkuththi tamil kathal kavithai

" உன் ஒற்றை மூக்குத்தியில் 
 மின்னும் ஒளியை விட !! 
உன் கண்களிள் மின்னும் ஒளி 
என்னை உன் பக்கம் ஈர்க்கிறது !!! 
!
 " un otrai MUkkuththiyil 
minnum oLiyai vida !! 
" un kaNkaLil minnum oLi
 ennai un pakkam eerkkiRadhu !!
 !
 post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

45 காலை பொழிதில் kaalai poyiethil tamil kathal kavithai

" காலை பொழிதில் 
தொடர்ந்து பொழிந்து வரும் மழையில் 
 காத்திருந்தேன் உன் வருகைக்காக !!
 " வந்துக்கொண்டே இருக்கிறது மழை 
 வராத இருக்கும் உனக்காக 
தவிக்கிறது என் மனது !! 
 ! 
" kaalai poyiethil
 thodarnthu poyienthu varum mazaiyil
  kaaththirunthen un varukaikkaaka !! 
" vanthukkondee erukkiradhu mazai 
 varaatha erukkum unakkaaka 
thavikkirathu en manadhu !! 
 !
 post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

44 நம் கண்கள் nam kangal tamil kathal kavithai love

" நம் கண்கள் பேசும் நேரத்தில் 
நம் உதடு மௌனமாகிறது !!
 " துடிக்கும் இதயமும் சற்றே மெதுவாக துடிக்கிறது !! 
 !
 " nam kangal peesum neeraththil 
 nam uthadu mavnam maakirathu !! 
 " dhudikkum idhayamum satree methuvaaga dhudikkiradhu !! 
 ! 
post 
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

திங்கள், 12 மே, 2014

43 தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா tamil kathal kavithai kavithaigal

"தவித்தேன் தவித்தேன் என்றாயே !! 
தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா 
எனக்குள் இருக்கும் தவிப்பை நான் யாரிடம் சொல்வேன் !! 
என் இதயத்திடம் கேள் 
 உன்னை நினைத்து எப்படி தவிக்கிறது என்று புரியும்!!! 
 ! 
"thaviththeen thaviththeen enraayee !!
 thavippu enpadhu unakku maddum thaanaa
 enakkul erukkum thavippai naan yaaridam solveen !!
 en idhayaththidam keel unnai ninaiththu eppadi thavikkiradhu enru puriyum!!!
 ! 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

42 இதய துடிப்பை கூட எண்னி விடலாம் tamil kathal kavithai kavithaigal

"இதய துடிப்பை கூட எண்னி விடலாம் 
ஆனால் நான் உன்னை நினைத்து 
 துடிக்கும் துடிப்பை யாராலையும் எண்னிவிட முடியாது!!! 
!
 "idhaya dhudippai kooda ennni vidalaam 
 aanaal naan unnai ninaiththu 
dhudikkum dhudippai yaaraalaiyum ennnivida mudiyaadhu!!!
 ! 
% எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

41 ஒரு நிமிட சந்திப்பு tamil kathal kavithai

"> காதல் வலி ஓர் உணர்வு "< 

" நாம் சந்திப்பதோ ஒரு நிமிடம் 
 அந்த ஒரு நிமிடத்திற்காக நான்
 எத்தனை மணி நேரம் உனக்காக 
காத்து இருப்பேன் என்று உனக்கு தெரியுமா!
 " அந்த நேரத்தில் என் இதயம் உன்னை 
நினைத்து எத்தனை முறை துடிக்கிறது தெரியுமா!! 
 " என் நெஞ்சில் கை வைத்துப்பார் தெரியும்!! 
" நான் உன்னை சும்மா ஏமாத்துவதற்காக 
மறைந்து நிற்பதை கூட எப்படி கண்டு 
 பிடிக்கிறாய் என்று இது வரைக்கும் எனக்கு 
தெரியவில்லை
 " நாம் பேசும் வார்த்தைகளை என்னிக்கொண்டே 
இருக்கின்றாய் மனதில்!!
 " ஒரு நொடியை கடப்பது என்ன
 " யுகத்தை கடக்கும் உணர்வு எனக்கு
 " என்னை போல் நீ "
 'ஒரு நிமிடம் இருந்தால் உன் இதயம் தாங்காது!!!
 ! 
"நம் காதல் என்றும் பிரியாது" 
என்றே சொல்வேன் அவ்வளவு நம்பிக்கை என் மீது! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

40 இமைகள் கண்கள் இதயம் மரணம் காதல் கவிதை

>" இமைகள் "< 

இது வரை பார்த்து மழங்காத இமைகள் கூட உன் கண்களை கண்டால் ஒரு நொடி இமைக்க மரக்கும் 

>" என் இதயம் "< 

 " மீண்டும் மீண்டும் துடிக்கிறது என் இதயம் உன்னை நினைத்து !!
 " தெரிந்தும் ஏன் தடுக்கிறது உன் இதயம் !!! 

>" மரணம் "< 

 " உன்னை நேசித்தால் மரணம் என்று தெரிந்து கூட ஏன் தவிக்கிறது இந்த மனம் ! 

>" கண்ணால் பேசிய நீ "<

 " தொலைவில் இருந்து கண்ணால் பேசிய நீ ! 
 " நேரிங்கி வந்தால் !!! "ஏன் பேச மருக்கிறாய் !!!

   >" மௌனம் ஏன் "< 

 " நீ தொலை பேசியில் பேசும் போது மௌனம் ஏன் !! 
" அடிக்கடி மௌனமாய் இருக்கிறாய் 
 " உன் மௌனத்தில் என்னால் பேச முடியவில்லை
 அனைத்தையும் நீயே பேசுகிறாய் !! என் மௌனத்தின் போது !!!

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

ஞாயிறு, 4 மே, 2014

39 உயிரில் நுழைந்த உயிரே love kavithai

"உயிரில் நுழைந்த உயிரே......
மௌனமாய் பேசுகிறாயே....
 என் உள்ளத்தில் பிறந்த காதலை 
 உனக்கு கொடுத்தேன் அதை கொன்று 
விடாதே நீ தேடும் போது கல்லறையில் தான் இருக்கும்" 
 "துடிக்கும் இதயத்தில்! தவிப்பை!! கொடுத்தவலே 
தவிக்க விடாதே இந்த ஜீவனை....
 ================ 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
 7502671997
 love love love love kathal kathal kathal kavithai kavithai

38 விழிகள் மோதினால் காதல் வரும் viyigal moothinaal kaathal varum

"எத்தனை முறை விழிகள் மோதினாலும் காதல் வரும்! 
"ஏன் உன்னிடத்தில் மட்டும் வர மருக்கிறது 
 "காத்திருப்பது தெரிந்தும் ஏன் விலகி செல்கிறாய்!! 
 "நீ விலகி செல்ல செல்ல 
உன் மீது காதல் அதிகரிக்கிறது தான் தவிர குறைய வில்லையடி என் அன்பானவளே!!! 
 ! 
"eththanai murai viyigal moothinaalum kaathal varum! 
"een unnidaththil maddum vara marukkiradhu!!
 "kaaththu iruppathu therinthum een vilaki selkiraai!! 
"nee vilagi sella sella
 un meedhu kaathal athikarikkirathu thaan thavira kuraiya villaiyadi en anpaanavalee!!! 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

37 உன் மீது காதல் கொண்ட பிறகு un meedhu kathal konda piraku tamil kavithai kavithaigal

"உன் மீது காதல் கொண்ட பிறகு தான் 
காதலின் உணர்வுகளை உணர்ந்தேன்! 
 "நானும் உன்னை நேசிக்கிறேன் என்று சொன்னவுடன் 
 நான் அனுபவம் இல்லாத சந்தோசத்தை உணர்ந்தேன் !!
 "என் அன்பானவளே உன்னை நினைக்க நினைக்க தான் 
உன் மீது வைத்துள்ள என் காதல் எவ்வளவு சுகமானது 
என்று புரிகிறது"!!! 
!
 "un mithu kaathal konda piraku thaan 
 kaathalin unarvugalai unarntheen!
 " naanum unnai neesikkireen enru sonnavudan 
naan anubavam illaatha santhoosaththai unarntheen!!
 "en anbaanavalee 
unnai ninaikka ninaikka thaan 
un meethu vaiththulla en kaathal evvalau sugamaanathu 
 enru purigiradhu!!! 
 ! 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

36 உண்மையாக நேசித்தவர்களுக்காக unmaiyaaga neesiththavargalukkaga tamil kathal kavithai

"உண்மையாக நேசித்தவர்களுக்காக 
 உயிரையே கொடுக்கலாம்! 
"அதே சமயம் 
அவர்களுக்காக உயிர் உள்ள வரை வாழலாம் !! 
"unmaiyaaga neesiththavargalukkaka 
 uyiraiyee kodukkalaam 
 "athe samayam 
avargalukkaga uyir ulla varai vaazalaam!!
 ! 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

35 என் உயிரில் கலந்த நினைவே en uyiril kalandha ninaivee tamil kathal kavithai

"நான் சுவாசிக்கும் மூச்சியில் கூட
 உன் நினைவுகள் தான்! 
"என்னுள் ஒவ்வொரு அனுவும்
 உன்னையே தான் !! 
 நினைக்கிறது உயிராய்!!! 
!
 "naan suvaasikkum moochchiyil kooda
 un ninaivugal thaan! "ennul ovoru anuvum unnaiyee thaan !! 
ninaikkirathu uyiraai!!! 
!
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997