வெள்ளி, 4 ஜூலை, 2014

75 கலந்து இருக்கிறது kalanthu irukkirathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் !
 " கலந்து இருக்கிறது அந்த தென்றலில் 
இந்த மேகத்தில் இந்த காற்றில் உன் சுவாசம் !! 
" கலந்து இருக்கிறது அந்த குயிலில் 
இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!!
 ---------------------------------------------------------------------------------------------------- 
 " kalanthu irukkiRathu antha nilavil un mugam !
 " kalanthu irukkiRathu antha thenRalil
 intha megaththil intha kaaRtRil un suvaasam !!
 " kalanthu irukkirathu antha kuyilil intha mazaiyil intha raagaththil un kuRal !!! 
----------------------------------------------------------------------------------------------------
 % எழுதியவர் %
 post 
 by manoranjan ulundurpet 
உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக