வெள்ளி, 4 ஜூலை, 2014

80 என் தேவதை en theevathai tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

காத்து இருக்கிறேன் 
உன் வருகைக்காக 
நீ என்னவே என்னை கண்டு 
பதுங்கிக்கொள்கிறாய் 
 என் மனமோ நீ இங்க தான் இருக்கிறாய் 
 என்று செல்கிறது 
 என் இதயமும் படபடக்க தொடங்கியது 
 திடீர் என்று காட்சி அளிக்கிறாய் தேவதையாக
 ---------------------------------------------------------------------------------------------------- 
 % எழுதியவர் % 
 post 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக