" நீ எழுதிய கவிதை
கொஞ்சம் கசங்கி விட்டது
ஆனால் அதில் உன் நினைவு மட்டும்
அப்படியே இருக்கிறது
பனி துளியாய்!!!
!
--------------------------------------------------------
" nee ezuthiya kavithai
konsam kasangi viddathu
aanaal athil un ninaivu maddum
appadiyee irukkirathu
pani thuliyaay!!!
!
--------------------------------------------------------
> எழுதியவர் <
post
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக