ஞாயிறு, 27 ஜூலை, 2014

101 படபடப்பு துடிதுடிப்பு padapadappu thudithudippu

" உன் கண்களில் தான் பூகம்பமா 
 இல்லை என் இதயத்தில் தான் பூகம்பமா 
உன்னிடம் பேச நெருங்கும் போது 
 அப்படி ஒரு படபடப்பு இப்படி ஒரு 
துடிதுடிப்பு தாங்குமா என் நெஞ்சம் ! 
---------------------------------------------------------------------------------------------------- 
" un kaNkaLil thaan poogambamaa 
 illai en ithayaththil thaan poogmbamaa 
 unnidam peesa Nerugnkum phoothu 
 appadi oru padapadappu ippadi oru 
thudithudippu thaagnkumaa en Nenjam ! 
----------------------------------------------------------------------------------------------------
 > எழுதியவர் < 
post by 
manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக