வெள்ளி, 4 ஜூலை, 2014

82 இதற்கு தானா ithaRku thaana tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" இதற்கு தானா சிறை பிடிக்க பட்டேன்
 " என்னை மட்டுமே ரசிக்கும் கண்கள் 
 " என்னை பத்தியே பேசும் உதடு
 " ஒரு இடத்தில் நிற்காத கால்கள் 
 "விட்டு விட்டு துடிக்கும் உன் இதயம் இதற்கு தானா 
---------------------------------------------------------------------------------------------------- 
" ithaRku thaana siRai pidikka patteen 
 " ennai mattumee rasikkum kangal 
 " ennai paththiyee peesum uthadu
 " oru idaththil niRkaatha kaalgal 
 " vitu vitu thudikkum un ithayam ithaRku thaana !!!
 ----------------------------------------------------------------------------------------------------
 % எழுதியவர் % 
 post
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக