புதன், 9 ஏப்ரல், 2014

27 உன் கூந்தலில் சிக்கிய என் இதயம்" (மனோரஞ்சன் எழுதிய) tamil kathal kavithai

"கட்டி இழுத்தாயே!
 "உன் கூந்தலில் சிக்கியது என் இதயம்
 என்னிடம் வர மறுக்கிறது ! 
(என் கற்பனையில்) 
நான் நிலாவாக இருப்பதால் தான் 
உன்னை சுற்றி சிற்றி வருகிறேன் என்றும் !
 ஏன் அம்மா வாசை அன்று நான் வரவில்லை என்கிறாயா
 அன்று தானே நம் இதயம் இரண்டும் 
பரிமாற்றிக்கொள்கிறது காதலை!! 
இது நம் இருவருக்கு தெரியாமல் !! 
உன் கூந்தலில் சிக்கிய நான் காதல் கைதி ஆனேன்
 எப்போ விடுதலை உன்னை சேர்வதற்கு!!! 
இன்று இது போதும் உன் அன்பை 
கடனாக கேக்கும்' உனக்குள் இருக்கும் என் இதயம்
~ ----+----+----+----+----+ 
%எழுதியவர்% 
by மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 
manoranjan ulundurpet kathal kavithai love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக