ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

34 சுமையானேன் சுமப்பதனாள் sumaiyaaneen sumappathanaal tamil kathal kavithai

"உன்னாளே நான் சுமையானேன் 
உன்னை நான் என்னுள் சுமப்பதால்! "
நீ எனக்குள் ஆயுள் முழுவதும் 
இருப்பாய் என்றால் சுமக்கவும் தயார்!! 

"unnaalee naan sumaiaaneen
 unnai naan ennul sumappathanaal 
nee enakkul aayil muzuvathaum 
iruppaai enraal sumakkavum thayaar!!! 

%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 07502671997

சனி, 12 ஏப்ரல், 2014

33 ஆசை aasai காதல் கவிதை tamil kathal kavithai kavithaigal

"உன் பிஞ்சி விரல் பிடித்து
நடக்க ஆசை!
காலார சுற்றி திரிய ஆசை!!
தனிமையில் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசிட ஆசை தான்!!
உன் கோபத்தை விட்டால்!!
!
un pinji viral pidiththu nadakka aasai!!
kaalaara suttri thiria aasai !!
thanimaiyil konjam neeram konji peesida aasai thaan!!
un koopaththai vittaal!!!
!
%எழுதியவர்%
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

32 நீ பேசுகையில் nee peesukaiyil

"நீ பேசுகையில் 
நான் பேச வருவதையே மறந்து விடுகிறேன் 
உன் அன்பால் !!! 
"nee peesukaiyil
 naan peesa varuvathaiyee maranthu vidukireen 
un anpaal!!! 

%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

31 உன் கோபம் un koopam tamil kathal kavithai

"நீ கோப பட்டால் அழகு தான் 
அடிக்கடி கோப படுவதால் 
 உன் உண்மையான கோபத்தையே 
நான் மறந்து விடுகிறேன்!!! 
!
 "nee koopa pattaal azlaku thaan 
atikkati koopa paduvathaal 
 un unmaiyaana koopaththaiyee 
 naan maranthu vidukireen!!! 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

புதன், 9 ஏப்ரல், 2014

30 உன்னை நினைத்து துடிக்கும் என் இதயம் tamil kathal kavithai kavithaigal

"சிலுக்கவைக்கும் மழைச்சாரலில் 
உன்னை நினைத்து துடிக்கும் என் இதயம்
 ' மின்னல் போல் பாயும் அத்த 
காந்த பார்வை பட்டதும் கீலே விழுந்தே'னடி 
அடியே நீ பார்த்த படியே கண்களை
 மூடி திரந்தாயே! 
தேகம் சிலுக்குதடி உன் பார்வை பட்டதும் 
உடலில் மின்னல் பாய்ந்ததடி 
உயிரை பிறிக்கும் அந்த பார்வை 
மழை துளி உன் கண்ணத்தில் விழுந்ததடி 
என் கண்ணீர் துளி பார்த்து ஏங்குதடி அந்தபார்வை 
வேண்டாமடி
 ' அன்று பார்த்தேன் நிலவில் உன்னை
 நீ புன்னகைத்த இடத்தில் நான் வந்து நின்று 
போவேன் ஏன் என்றால்
 உன் இதயம் வந்த இடம் 
'என் இதயம் வா என்றது 
உன் கொலுசொலி கேட்டு ஒடி வந்தேனடி 
வந்து பார்த்தேன் அது என் மன 'பிரம்மை''
 நீ தெருவில் நடக்கையில் 
சிதறும் உன் பார்வை மனிதனை 
கொன்று விடும் ஏன் இந்த பார்வை 

 %எழுதியவர்% 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997

29 உன் நினைவுடன் காதல் வலி tamil kathak kavithai

''உயிரே உன் நினைவுடன் 
தவிக்கும் இதயத்தை தவிக்க விடாதே...!!! 
காயபட்ட வலியுடன் இருக்கும் இதயத்தை விட 
காதல் வழ பட்ட இதயத்திற்கு \
வலி அதிகம்...!!! 

 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

28 வெண்ணிலா உலா வரும் நேரம் tamil kathal kavithai

"காலை பொழுது சூரியன் வந்த 
பிறகும் ஊர் சுற்றலாம் என்கிறாயே 
கொஞ்சம் வானத்திடம் கேட்டுச் செல்லேன்
 'இன்று மழையா வெயிலா என்று 
நீதான் வெண்ணிலாவாச்சே!
 நீ உலா வரும் நேரத்தில் பூக்கள் 
எல்லாம் விழித்துக் கொள்கிறது 
உன்னை பார்த்து விடியும் விழியும் 
மோதிக்கொண்டன உன் அழகைப் பார்த்து!! 
~~*~~*~~*~~*~~*~~ 
%எழுதியவர்% 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

27 உன் கூந்தலில் சிக்கிய என் இதயம்" (மனோரஞ்சன் எழுதிய) tamil kathal kavithai

"கட்டி இழுத்தாயே!
 "உன் கூந்தலில் சிக்கியது என் இதயம்
 என்னிடம் வர மறுக்கிறது ! 
(என் கற்பனையில்) 
நான் நிலாவாக இருப்பதால் தான் 
உன்னை சுற்றி சிற்றி வருகிறேன் என்றும் !
 ஏன் அம்மா வாசை அன்று நான் வரவில்லை என்கிறாயா
 அன்று தானே நம் இதயம் இரண்டும் 
பரிமாற்றிக்கொள்கிறது காதலை!! 
இது நம் இருவருக்கு தெரியாமல் !! 
உன் கூந்தலில் சிக்கிய நான் காதல் கைதி ஆனேன்
 எப்போ விடுதலை உன்னை சேர்வதற்கு!!! 
இன்று இது போதும் உன் அன்பை 
கடனாக கேக்கும்' உனக்குள் இருக்கும் என் இதயம்
~ ----+----+----+----+----+ 
%எழுதியவர்% 
by மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 
manoranjan ulundurpet kathal kavithai love

26 மண்ணுக்கும் வாசம் உண்டு கிராமத்து கவிதை tamil kathal kavithai

"மண்ணுக்கும் வாசம் உண்டு " 
"சும்மா கிடைக்குமா பெண் இதழ் 
வாணத்திற்கும் பூமிக்கும் விரிந்து கிடக்கும் வசந்த பூக்கள் நீ! 
புன்னகையில் தீ மூட்டும் வண்ண பறவை நீ! 
கிராமத்து பூஞ்சோலை நீ!!! 
இயற்கையின் அழகு என்னை அழைக்கிறது 
பெண்ணே இயற்கை அழகு நீ !!! 
கார்த்திகை தீபம் ஏற்றும் புன்னை மலரே!!! 
புங்கை மரம் நிழலுக்கு தயங்கி நிற்கும் இடையே !!! 
கொஞ்சம் இறக்கி விடவா பானையை !! 
"ஒற்றை காலில் நிற்கும் நாரையை போல் 
வயலில் உனக்காக காத்திருக்கும் நேரத்தில் 
ஜில்லென்று சிலுப்புடன் வீசிய தென்றலில் நனைகின்றேன்!!! 
குளத்தில் நீராடவரும் அம்மன் சிலை நீ !! 
"வாசலில் தண்ணீர் தெளித்து கோளம் போடும் பெண்ணே 
என் தேவதையே மங்காத புன்னகையுடன் என்றும் வாழ்க 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

25 உயிரில் நுழைந்த உயிரே tamil kathal kavithai love kavithaigal

"உயிரில் நுழைந்த உயிரே......
மௌனமாய் பேசுகிறாயே.... 
என் உள்ளத்தில் பிறந்த காதலை 
உனக்கு கொடுத்தேன் அதை கொன்று 
விடாதே நீ தேடும் போது கல்லறையில் 
தான் இருக்கும்" "துடிக்கும் இதயத்தில்! 
தவிப்பை!! கொடுத்தவலே தவிக்க விடாதே இந்த ஜீவனை....! ================ 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

24 நெஞ்சில் நிரைந்த காதல் பனி துளியாய் சிதருதடி tamil kathal love kavithai

"அடி பெண்ணே உன் பார்வையில் 
இரும்புக்கூட உருகி விடும் 
அந்த பார்வையில் நீ பார்த்தால் 
உடலில் தீ போல் பரவுதடி அடி பெண்ணே! 
பெண்ணை சித்திரம் என்பார்கள் பூ வில்
" எறியும் நெருப்பாய் இருக்கிறாயே! 
அடி கொதிக்கும் பெண்ணே கொஞ்சம் சிரித்து பேசு!! 
வெயில பட்ட மரம் கூட கோடயில துளிர்த்து விடுமடி!! 
விழிகள் மோதினால் காதல் வரும்
 வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் 
நீ மோதினால் பெண்ணே பூகம்பம் தான் வரும்! 
"உன் நெஞ்சில் நிரைந்த காதல் பனி துளியாய் சிதருதடி 
தீயை மூட்டும் உன் உதடு மௌனமாய் முத்தம் கேக்கிறது"!! 
"காதலின் ஆழத்தை புரிந்தவன் நானடி 
பூங்கொத்தாய் வந்தவலே 
வாசத்தை கொடுத்து சென்றவலே.!! 
கொஞ்சம் மனசு சொல்வதை கேள் 
அது தான் வாழ்க்கை! அது தான் காதல்!! 
அது தான் உண்மை!!! 
~oooo0¥0oooo~ 
%எழுதியவர்%
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

23 முத்தம் muththam tamil kathal kavithai

~(முத்தம்)~ 

 "உன் உதடு ஏதோ கேட்கிறது என்னிடம் 
உன் கன்னம் ஏங்கிறது எதற்கு 
என்று கேட்டு சொல் 
உன் கண் இரண்டும் 
"கேட்கிறது மௌனமாய் முத்தம்!! 

~(muththam)~

 "Un udhau edho kekkiradhu ennidam 
un kannam eengiradhu edharku 
enru kettu sol
 un kan irandum 
ketkiradhu movnamay muththam!!
 ================
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997 
kathal kadhal kadal katal love love love love kavithai kavithai kavithai kavithai kavithai vali sms kavithai sms sms sms sms sms tamil kavithai

22 கண்கள் பேசியது kankal pesiadhu tamil kathal kavithai

[கண்கள் பேசியது]
 "பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு 
கண்களாலே பேசுகிறியே மௌனமாய் 
இது ஞாயமா!!! 
நேசிப்பவரை நினைத்து சிந்தும் 
கண்ணீர் கூட பேசும் நீ 
நேசிப்பவரை உண்மையாக நேசித்தால்!! 
==*==*==*==*==*==*== 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997 
tamil kavithai love kathal kathal love tamil kathal kavithai sms kavithai காதல் கவிதை தமிழ் கவிதை காதல் தோல்வி லவ் 

21 பேச மருக்கும் உன் உதடு peesa marukkum un uthadu tamil kathal kavithai

(பேச மருக்கும் உன் உதடு) 

 "என்னிடம் பேசாத உதடுகளை விட
 எப்பவும் பேசிக்கொண்டே 
இருக்கும் உன் கண்களையே
 அதிகமாக விரும்புகிறேன்......!!!!! 

(pesa marukkum un uthadu)

 "Ennidam pesaatha uthadugalai vida
 eppavum pesikkonde irukkum 
un kangalaiye
 athigamaaga virumpukiren.......!!!!!
 ==*==*==*==*==*==*==*== 
 %எழுதியவர்% 
by manoranjan ulundurpet 7502671997 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 
kathal Kavithai love sms kathal kavithai love sms காதல் கவிதை லவ் காதல் கவிதை லவ்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

20 காதல் சிறையில் kathal siraiyil tamil kathal kavithai

(காதல் சிறையில்) 

"என் உயிரின் இதய துடிப்ப நீ
 துடிப்பது என் இதயம் துடிக்க வைப்பது நீ 
காதலித்த பின் என் இதயம் 
நான் சொல்வதையே கேக்க
 மறுக்கிறது எப்படி கேக்கும் 
அது தான் காதல் சிறையில் இருக்கிறதே.....!!!!! 

(kaathal siraiyil)

 "en uyirin idhaya thudippu ni 
thudippadhu en idhayam thudikka vaippadhu ni
 kaathaliththa pin en idhayam 
naan solvathaiye kekka marukkiradhu 
eppadi kekkum adhu thaan kaathal siraiyil irukkirathe.....!!!! 

==+==+==+==+==+==+==+==+==+==+== 

%எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997 
kathal kavithai love sms kathal kavithai love sms காதல் கவிதை காதல் கவிதை

19 சொல்லிவிட துடிக்கும் கண்கள் solli vida dhudikkum kangal tamil kathal kavithai

(சொல்லிவிட துடிக்கும் கண்கள்) 

 "உன் கண்கள் எதையோ சொல்லிவிட
 துடிக்கிறது ஒன்னும் தெரியாதது 
போல் நடிக்கிறது உன் உதடு....!!!! 

 (solli vida dhudikkum kangal)
 
"un kangal ethaiyo solli vida 
dhudikkiradhu onnum theriyaathadhu 
poal nadikkiradhu un uthadu....!!!!
 ¥===<===============>===¥ 
%எழுதியவர்% by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

18 நம் காதல் என்றும் பிரியாது tamil kathal kavithai

(காதல் என்றும் பிரியாது) 

"உன் அன்பில் சிக்கிய நானும் 
என் இதயத்தில் சிக்கிய நீயும்
 நம் இதய துடிப்பு அடங்கும் வரை 
நம் காதல் பிரியாது.....!!!

(kaathal piriyaadhu)

 "un anpil sikkiya naanum 
en ithayaththil sikkiya niyum 
nam ithaya dhudippu adankum varai 
nam kaathal piriyadhu.....!!! 
¥~~~¤~~~¤~~~¤~~~¤~~~¤~~~¤~~~+¥ 
%எழுதியவர்% by manoranjan ulundurpet  
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

17 என் கல்லறை en kallarai tamil kathal kavithai

(என் கல்லறை) 

" நீ பேசாத நேரம் எல்லாம் எனக்கு
 மரணம் தான் என் அன்பு நிலவே நீ பேசா 
விட்டால் நம் அடுத்த சந்திப்பு என் கல்லறையில் தான் 

 (en kallarai) 

 "ni peesatha neram ellaam enakku 
 maranm thaan en anpu nilave ni pesa viddal 
nam aduththa santhippu en kallaraiyil thaan 

%எழுதியவர்% 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

16 உன் உள்ளத்தில் un ullaththil tamil kathal kavithai

(உன் உள்ளத்தில்) 

"என் இதயம் என்னை விட்டு பிரிந்தாலும் 
உன் உள்ளத்தில் நிலையாய் நின்பேன் நினைவாய்.....!!! 

(un ullaththil) 

"en idhayam ennai vittu pirinthaalum 
un ullaththil nilaiyaai nirtpen ninaivaai.....!!! 
!
%எழுதியவர்%
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்உளுந்தூர்பேட்டை 7502671997

15 உன் இதயத்தில் un idhayaththil tamil kathal kavithai

(உன் இதயத்தில்) 

 "தேன் எடுக்க வந்து 
பூ என்னும் உன் மெள்ளிய 
இதயச்சிறையில் சிக்கிக்கொண்டேன் 
உன் அன்பால்.....!!! 

(un idhayaththil) 

"then edukka vandhu 
puu ennum un melliya
 ithaya siraiyil sikki konden 
un anpaal.....!!!
 ! 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

14 மனசு சொல்வதை கேள் manasu solvathai keel tamil kathal kavithai

(மனசு சொல்வதை கேள்) 

 "காதல் வந்தால் மூலை 
சொல்வதை கேக்காதே 
உன் மனசு சொல்வதை கேள் 
மனதில் இருந்து தான் உண்மையான காதல் வரும்....!!!!! 

(manasu solvathai kel)

 "kaathal vanthaal 
muulai solvathai kekkaathe 
un manasu solvathai kel 
manathil irunthu thaan unmaiyaana kathal varum.....!!! 

%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

13 சொல்லால் சுடுகிறாயே sollaal sudugiraaye tamil kathal kavithai

(சொல்லால் சுடுகிறாயே) 

 "தீயும் நீயும் ஒன்று தான் 
தீ தொட்டால் தான் சுடும்
 நீயே சொல்லாலே சுடுகிறாயே!!! 

(sollaal sudugiraye)

 "thiiyum niiyum onru thaan 
]thiye thottaal thaan sudum
 niiye sollaale sudugiraaye!!!

 %எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

12 இதயத்தை உடைத்தவலே idhayaththai udaiththavale tamil kathal kavithai

(இதயத்தை உடைத்தவலே)

 என் மனம் உன்னை தேடுகிறது
 நீ என் இதயத்தை உடைத்தாயே 
உயிர் கொடு இந்த ஜீவனுக்கு மீண்டும் உரவாட

 (idhayaththai udaiththavale)

 en manam unnai theedugiradhu 
nii en idhayaththai udaiththaaye 
uyir kodu intha jiivanukku miindum uravaada 

%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

11 என் இதயத்திடம் கேள் en idhayaththidam keel tamil kathal kavithai

(என் இதயத்திடம் கேள்)

 "விடாமல் பார்க்கும் உன் இமையிடம் கேள் 
எதற்கு பார்த்தாய் என்று
விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்திடம் கேள் 
எதற்கு துடித்தாய் என்று உன் அன்பை எதிர்பார்க்கும்
 என் இதயம்! விட்டு விட்டு துடிக்கிறது!!! 

(en idhayaththidam keel)

 "vidaamal paarkkum un imaiyidam keel 
etharku paarththaai enru 
viddu viddu dhudikkum en idhayaththidam keel 
etharku dhudiththaai enru un anpai edhir paarkkum 
en idhayam! viddu viddu dhudikkiradhu!!! 

%எழுதியவர்%
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

10 என் தனிமையின் வேதனை " காதல் வலி தமிழ் கவிதை tamil kathal kavithai

"எவ்வளவு அன்பாக இருந்தாய்
 உன் உள்ள்தில் எனக்கு கொடுத்த இடத்தை விட!
 வெரும் பணத்திர்கு விலை பொயிட்டாயே!! 
என் அருமை இப்ப புரியாது கண்டிப்பா ஒரு நாள் புரியும்!! 
என் தனிமையின் வேதனை!!! 

 %எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997

9 உன் நினைவுகள் " தமிழ் காதல் கவிதைகள் tamil kathal kavithai

"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே! 
அங்கே நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய்
 என்னை உன் நினைவு கடலில் முழுக விட்டாயே 
விடை கொடு உயிர் வாழ!!! "

%கவிதை எழுதியவர்%"
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

8 என் இதயமும் உன் இதயமும் " தமிழ் காதல் கவிதை kathal kavithaigal kavithai

என் இதயமும் உன் இதயமும் ஒன்று!
தான் 'ஏன் என்றால் என் இதயம் பேசும் வார்த்தைகளுக்கு
 'இங்கே உன் இதயம் தான் தயங்காமல் பதில் சொல்லுகிறதே!! 
உனக்கே தெரியாமல் மௌன மொழியில்!!!

"கவிதை எழுதியவர்"  
%எழுதியவர்% by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997

7 நெஞ்சில் நினைவாய் நிறைந்தவளே kathal kavithai love kavithaigal

" நெஞ்சில் நினைவாய் நிறைந்தவளே!! 
நீ கோபமாய் பார்த்தால் கூட நெஞ்சம் வலிக்கிறது 
கொஞ்சம் அன்பாய் பார்த்தால் போதும் நிம்மதி அடைவேன்!! 
(உன் அன்பால்) 

 %எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997