"நீ சுவாசித்த காற்றை நான் சுவாசிக்கிறேன்
எனக்குள் நீ வருவாய்
என்று !!
வர வேண்டும்
என்பதற்காக
மீண்டும் சுவாசிக்கிறேன்!
"நீ எனக்குள் வந்தது
தெரியாமலே !!!
"இதற்காகவே காத்திருப்பு
அதிகமாகிறது !!
"நம் காதலில்"!!
!
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக