திங்கள், 31 மார்ச், 2014

6 பேச வார்த்தை கொடு tamil kathal kavithai

"நீ பேசும் வார்த்தை எல்லாம்
 கவிதையாய் சிதருதடி என்னிடத்தில்! 
"புரிய வில்லை ஏதோ தடுக்கிறது உன்னிடத்தில்!! 
"உன்னிடம் பேச வார்த்தை இல்லாமல் 
தவிக்கிறேன் மௌனமாய்!!! 

by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

5 நீ சுவாசித்த காற்றை நான் சுவாசிக்கிறேன்

"நீ சுவாசித்த காற்றை நான் சுவாசிக்கிறேன்
 எனக்குள் நீ வருவாய் என்று !! 
வர வேண்டும் என்பதற்காக 
 மீண்டும் சுவாசிக்கிறேன்! 
 "நீ எனக்குள் வந்தது தெரியாமலே !!!
 "இதற்காகவே காத்திருப்பு அதிகமாகிறது !! 
"நம் காதலில்"!! ! 

by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

4 நான் உன்னுள் புதைந்து கிடக்கும் விதை

நான் உன்னுள் புதைந்து கிடக்கும் ஒரு விதை 
நான் எப்பொழுது வேண்டும் என்றாலும் துளிர்த்து விடுவேன் 
நீ என்னை ஒரு நிமிடம் நினைத்தால் 

 mani vel by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

3 எழுத முடியாத கவிதை நீ

 "எழுத முடியாத கவிதை நீ" 
 "எழுத முடியாத" *கவிதை நீ!
 "வரைய முடியாத" *ஓவியம் நீ!! 
 "செதுக்க முடியாத" *சிற்பம் நீ!!! 
 "சிந்திக்க முடியாத" *உருவம் நீ!!! 
 'என் அன்பானவளே! 
 "மறக்க முடியாத" *நினைவு நீ!!!

 by mani vel by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

2 உன்னையே சரணடைவேன்

"உன்னையே சரணடைவேன் காதல் கவிதை" ! 

"கங்கையில்" பொழியும் மழையா இருந்தாலும் 
"வைகயில்" பொழியும் மழையா இருந்தாலும் 
கடசியில் கலப்பது என்னவோ கடலில் தான்"!! 
"அதே போல் தான் என் காதல் 
நீ எங்கே இருந்தாலும் கடசியில் 
உன்னையே சரணடைவேன்!!! 
(உன் நினைவுடன்) 
!
by mani vel by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997

ஞாயிறு, 30 மார்ச், 2014

1 உன்னை சேரும் மலர்கள்

"உன்னிடம் வந்து சேரும் மலர்கள் யாவும் 
 கொடுத்து வைத்தது 
"உன்னை தொட்டு தழுவுகிறது அல்லவா 
இப்பதான் நினைக்கிறேன்! 
 "நான் மலாராய் மாலரக்கூடாதா என்று? 

 % எழுதியவர் % 
by மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை manoranjan ulundurpet 7502671997