" என்னுள் ஆயிரம் மாற்றங்கள்
உன்னை கண்ட பிறகு !
" என் இதயமும் அடிக்கடி
பேசுகிறது உன்னை பற்றி !!
" என் உயிரும் உன்னை
சேர துடிக்கிறது ஏனோ
சேர்ந்தது தெரியாமல் !!!
" ennul aayiram maatrangal
unnai kanda piraku !
" en ithayamum adikkadi pesukirathu unnai patri !!
" en uyirum unnai sera thudikkiradhu eeno
sernthathu theriyamal !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக