சனி, 21 ஜூன், 2014

74 சிலுக்கவைக்கும் உன் அழகு tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" சில்லென்று பொழியும் மழையில் 
சிலுக்கவைக்கும் உன் அழகு
 சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான் 
 உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன்
 உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது 
மழையே நின்று நேரங்கள் கடக்கிறது 
உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!!

 % எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

73 உறங்காத கண்கள் uRangaatha kaNgaL tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" அடியே என்னை நீ அப்படி பார்க்காதே !!
 " என் கண்கள் உறங்க மறுக்குதடி !!
 "உறங்கினாலும் விழித்துக்கொள்ள மறுக்குதடி !!! !

" adiyee ennai nee appadi paarkkaathe !!
 " en kangal uRanga marukkuthadi !!
 " uRanginaalum viyeththukkolla marukkuthadi !!! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

72 இதயம் கேள்வி கேட்கிறது idhayam keeLvi keetkiRathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" நான் உன் நினைப்பால் விழித்துக்கொள்கிறேன் 
" நீயே உறங்கிக்கொண்டு இருக்கிறாய்
 "என் இதயமும் அடிக்கடி கேள்விகள் கேட்கிறது ஏன் தினமும் விழித்துக்கொள்கிறாய் என்று
 " நான் என்ன சொல்வேன் என் அன்பானவளே !!! !

 " naan un ninaippal viyeththukkolkireen
 neeyee urangikkondu irukkiraay 
 en idhayamum adikkadi kelvigal ketkirathu een thinamum
 viyeththukolgiraai enru
 naan enna solveen en anpaanavalee !!! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

71 கண்கள் மோதினால் kangal moothinaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" கண்கள் மோதினால் காதல் வரும் !! 
" வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் !! 
" இதயங்கள் மோதினால் துடிப்பு வரும் !! 
" என் அன்பானவளே நம் உதடுகள் மோதினால் மௌனம் தானடி வரும் !!! ! 

" kangal moothinaal kaathal varum !!
 " vaarththaigal moothinaal kavithai varum !!
 " idhayangal moothinaal thudippu varum !!
 " en anpaanavalee nam udhadugal moothinaal maunam thaanadi varum !!!
 ! 
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

70 காத்து இருக்கிறேன் kaaththu irukkireen tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" நீ தெருவில் நடக்கும் போது
  தலையை மூடிக்கொண்டு போகாதே !!
 " உன் கூந்தலையும் ரசிக்கத்தான் 
 காத்து இருக்கிறேன் என் அன்பானவளே !!! !


 " NI theruvil nadakkum POthu
 thalaiyai moodikkondu POGATHE !!
 " un koonthalaiyum rasikkaththaan
 KAththu irukkireen en anpanavalee !!! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

69 உன் முகம் un mugam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" இன்று முதல் உன்னை பார்ப்பதை 
நிருத்திக்கொள்ள போகிறேன் !! 
 " ஏன் என்றால் நான் எங்கு சென்றாலும் 
 உன் முகம் தான் தெரிகிறது !!! !

 " inru muthal unnai paarppathai
 niruththikkolla pookireen !!
 " een enraal naan enku senraalum 
ethaipparththaalum un mugam thaan therigirathu !!! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

68 மோதிய கண்கள் moothiya kankal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" அந்த காலை நேரத்தில்
 பூந்தோட்டம் வழியே நடந்து செல்கிறாய் 
 தர்செயலாக திரும்பி பார்க்கிறாய் 
மோதிக்கொள்கிறது நம் கண்கள் !!! 

 "antha kaalai neeraththil 
 poonthottam vayiye nadanthu selgiraay
 tharseyalaaka thirumpi paarkkiraay
 moothikkolgirathu nam kangal !!! 

 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

67 புதிய நிலா puthiya nilaa tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" நிலவும் உன்னை கண்டு தாமதமாய் வருகிறது !! 
" ஏதோ புதிய நிலா உலா வருகிறதென்று !!! ! 

" nilavum unnai kandu thaamathamaay varukirathu !!
 " Etho puthiya nilaa ulaa varukirathenru !!! ! 

% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

66 ஆயிரம் மாற்றங்கள் Ayiram Maattrangal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" என்னுள் ஆயிரம் மாற்றங்கள் உன்னை கண்ட பிறகு !
 " என் இதயமும் அடிக்கடி பேசுகிறது உன்னை பற்றி !!
 " என் உயிரும் உன்னை சேர துடிக்கிறது ஏனோ சேர்ந்தது தெரியாமல் !!!


 " ennul aayiram maatrangal unnai kanda piraku !
 " en ithayamum adikkadi pesukirathu unnai patri !! 
" en uyirum unnai sera thudikkiradhu eeno sernthathu theriyamal !!! !

 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

65 ஒரு கவிதை சொல் oru kavithai sol tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" ஒரு கவிதை சொல் என்றேன் 
 வெட்கத்தில் சொல்ல மறுத்தாய் !!
 " உன் கண்கள் மௌனமாய் சொல்கிறது !! கவிதை!!! !

"  oru kavithai sol enren 
 vetkaththil solla maruththaai 
 un kangal maunamaai solgirathu kavithai ! 


% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997