" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல்
தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து
இருந்தால் கண்ணீராய்
சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால்
எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
----------------------------------------------------------------------------------------------------
> எழுதியவர் <
post by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக